back

D Man Sivaganga

D-Man - Suersh Kumar C

வணக்கம் சிவகங்கை!

Project Sivaganga - ன் ஒரு பகுதியாக, நமது ஊரின் இளம் தலைமுறை தொழில் முனைவோர்களை அடையாளம் காண விழைந்தேன்!

முதலாக D-Man நிறுவனர் சுரேஷ் குமார் (Suresh Kumar C) அவர்களின் நேர்காணல் இதோ!

Youtube Spotify

இது தொழில் செய்ய விளையும் இளம்பிரார்களுக்கு ஊக்கமூட்டும் என நம்புகிறேன்.

முதல் முயற்சி முதல் பதிவு!

நிறை குறைகளை நிச்சயம் தெரியப்படுத்துங்கள்!

Join Telegram

Project Sivaganga

மாற்றம் நம்மிடம் இருந்து துவங்கட்டும்!